jokes



‘‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அல்பம்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கல்யாண சீர்வரிசையோட 10 ஜியோ சிம் வாங்கித்தரச் சொல்றாங்களே!’’

‘‘புது 2000 ரூபாய் எடுத்துக்கிட்டு டாக்டர்கிட்ட போனது தப்பாப்போச்சி...’’
‘‘ஏன் என்ன ஆச்சி?’’
‘சில்லறை இல்லைனு மொத்தத்துக்கும் மாத்திரை மருந்து எழுதிக் கொடுத்துட்டார்...’’

‘‘எதுக்குய்யா தொண்டர்களெல்லாம் பேங்க் வாசல்ல கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றாங்க?’’
‘‘கூட்டத்துக்கு வந்த மாதிரியும் ஆயிடும் லைன்ல நின்னு பணம் மாத்தின மாதிரியும் ஆயிடும்னுதான்!’’

- கொளக்குடி சரவணன்.