பூ பா!வாட்ஸ் அப் வீடியோக்களை ரகசியமாகப் பார்க்கும் ஆசாமி நீங்கள் என்றால்... பூனம் பாண்டே குறித்த அறிமுகம் உங்களுக்குத் தேவையில்லை! போலவே மாடல் உலகை தொடர்ந்து வாட்ச் செய்பவர்களுக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கும்.
ஏனெனில் மாடலிங்கில் கோலோச்சி இந்தி / தெலுங்குப் படங்களில் ‘அப்படி’ ‘இப்படி’ நடிப்பவர் பூனம் பாண்டே என்பது இவர்கள் அறிந்த செய்தி.
மற்றவர்கள்..? சாமான் யர்கள்..?

அவர்களும் பூ பா-வை அறிவார்கள். ‘2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் மைதானத்தில் என் உடைகளைக் களைகிறேன்...’ என முரசு கொட்டினாரே... அவர்தான் இவர்!2012 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றதும் ‘பூரண’மாக தன்னை படமெடுத்து அதை விநியோகித்தாரே... அந்த போல்ட் லேடிதான் இந்த பூனம் லேடி!

இடையில் தன்னைப் பற்றி எந்த பேச்சும் சர்ச்சையும் எழவில்லையே என்று ரூம் போட்டு யோசித்தவர், இப்படி போட்டோ ஷூட் நடத்தி படங்களை கசியவிட்டிருக்கிறார்.Smoking is injurious to health என்று யாராவது இவரிடம் சொன்னால் நன்றாக இருக்கும்!

காம்ஸ் பாப்பா