தேவையா உனக்கு லவ்வு ?




ஏரியா லிட்ரேக்கர்

சீத்தலைப் பாட்டனார்

பண்ணாதடா லவ்வு
பொண்ணாலதான்
மண்ணு
பாழாப்போன லவ்வு
பத்தி எரியுதடா வவுறு

பொண்ணை நம்பி
கெட்டவன் கதை
கோடி உண்டு தம்பி
கேட்டா மனசு
நொந்திடும் வெம்பி

லவ்வுலே
தோத்துப்புட்டா
வெச்சுடுவ நீ தாடி
டாட்டா
காமிச்சிட்டு
புருஷனோட
போயிடுவா கேடி

போதையை
கொடுக்கும்
பொழைப்பை
கெடுக்கும்
விரலுல நடுக்கம்
தேவையா
உனக்கு லவ்வு?
லைஃப்புலே
ஸ்டெடியா நில்லு!