தெலுங்குலு... அனுலு!‘இரும்புத்திரை’க்குப் பிறகு மீண்டும் டோலிவுட்டிலேயே சிணுங்குகிறார் அனு எமானுவேல். ‘‘மொழி எனக்கு முக்கியமில்ல. தெலுங்கில் நல்ல ஆஃபர்ஸ் வருது. அதனால அங்க படங்கள் பண்றேன்.

நான் கேட்கும் கதையை ஆடியன்ஸ் எப்படி ரசிப்பாங்க, திரையில் எனக்கு எவ்ளோ முக்கியத்துவம் இருக்கு, என்னோட க்ளாமர் லிமிட்டேஷன்... தயாரிக்கும் நிறுவனம், லீட் ஆக்டர்னு சில விஷயங்களை பார்த்துதான் கமிட் ஆகறேன். ஆனாலும் ஸ்கிரிப்ட்தான் எப்பவும் ஜெயிக்கும் என்பதிலும் உறுதியா இருக்கேன்..!’’ என்கிறார் கண்கள் படபடக்க!

மை.பா