தமன்னாவின் லுங்கி!



‘சென்னை எக்ஸ் பிரஸ்’ படத்தில் தீபிகா படுகோனே ஆடிய ‘லுங்கி டான்ஸை...’ தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் தமன்னா!யெஸ். தெலுங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘எஃப் 2’ படத்தில் லுங்கி கட்டிக்கொண்டு அவர் நடனமாடிய ‘கிர்ரா... கிர்ரா...’ பாடல் ஆந்திராவில் இன்ஸ்டன்ட் ஹிட்.சொல்லப் போனால் ‘எஃப் 2’ படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கே இந்தப் பாடல்தான் காரணமாம்!போதாதா..? இறங்கியிருந்த தமன்னாவின் கிராஃப் இப்போது சர்ர்ர்ரென மேலேறி இருக்கிறது!          

காம்ஸ் பாப்பா