LENCO வழங்கும் 125 வாட்ச்சுகள்...முடிவுகள்



Lenco வாட்ச்சுகள் வழங்கும் 25 ஃபேமிலி கிஃப்ட் பேக்குக்கான அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்று சரியான விடை எழுதியவர்களில் இருந்து 25 பேரை ‘தினகரன்’ - ‘குங்குமம்’ குழும நிர்வாக இயக்குநர் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் தேர்வு செய்தார்.வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் இரு சிறுவர் வாட்ச் + இரு பெரியவர் வாட்ச் + வீட்டுக்கான வால் கிளாக் ஒன்று என மொத்தம் 5 வாட்ச்சுகள் வழங்கப்படும்.