சமந்தா ப்ளே ஸ்டார்
 ஹேண்ட்பேக்கில் இருப்பது: ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன். குட் ஹேபிட்: ஒவ்வொரு புது வருஷத்தின் போதும் தன் நட்பு வட்டத்திற்கு டைரி + ப்ளானர் பரிசளிப்பது.
வாட்ஸ்அப் DP: வெட்டிங் அனிவர்சரி கொண்டாட்ட போட்டோ.
பிடித்த டிவி ஷோ: அமெரிக்கன் வெஸ்ட் விங்.
ஃபேவரிட் ஃபுட்: மொறுமொறு ரோஸ்ட்... கெட்டிச் சட்னி.
பயணத்திற்கு: வொயிட்கலர் ஜாகுவார் XF.
ஸ்லிம் சீக்ரெட்: தினமும் முக்கால் மணிநேர ஒர்க் அவுட்.
வீட்டில் ஹாபி: சமைத்தல், செல்ல நாய்க்குட்டியை கொஞ்சுதல்.
லேட்டஸ்ட் சந்தோஷம்: பேபி அக்கினேனி என ட்விட்டரில் பெயரை மாற்றியது.
சமீபத்திய ஹேப்பி: தெலுங்கானா கைத்தறித்துறை தூதுவர்.
ஹாலிடே ஸ்பாட்: லண்டன்.
ஃபிட்னஸில் பிடித்த ஹீரோயின்: ரகுல் ப்ரீத் சிங்.
படித்ததில் பிடித்தது: Rhonda Byrne எழுதிய ‘The Secret’.
முணுமுணுக்கும் தமிழ் ஸாங்: ‘நீதானே நீதானே...’, ‘என் நெஞ்சை தட்டும் சத்தம்...’
ஆத்ம திருப்தி: தனது தொண்டு நிறுவனமான பிரதிக்ஷா ஃபவுண்டேஷனில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சுவது.
மை.பா
|