என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?பிரபலங்களின் வாட்ஸ் அப் வாவ்!

பிரஸ் மீட் வைத்து வி.ஐ.பி.க்கள் தங்களைப் பற்றி பக்கம் பக்கமாய் சொல்லிக்கொண்டது அந்தக் காலம். லேட்டஸ்ட் இமேஜ் போட்டு, இரண்டு வரி ‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸிலேயே தடாலடியாய் தங்களைப் புரிய வைத்து விடுவதே புது ஸ்டைல்! அப்படி சிலரின் ‘அட’ ஸ்டேட்டஸ்கள்...