கேள்விகளைத் தெரிந்துகொள்வோம்...



உத்வேகத் தொடர் 46

வேலை வேண்டுமா?


ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) நடத்தும் “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வு” (சி.ஜி.எல்.இ) (Combined Graduate Level Examination) (CGLE) இடம்பெறும் நிலை -1 (Tier 1) தேர்வுக்கான பொதுஅறிவு மற்றும் புத்திக்கூர்மை (General Intelligence and Reasoning), பொது விழிப்புணர்வு (General Awareness) ஆகியவை தொடர்பான கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகியவற்றை விரிவாகப் பார்த்தோம். இனி-சி.ஜி.எல்.இ (CGLE) நிலை-1 (Tier  1) தேர்வில் கணிதத்திறன் (Quantitative Aptitude) பற்றிப் பார்ப்போம்.

3. கணிதத் திறன்(QUANTITATIVE APTITUDE)

கணிதத்திறன் (Quantitative Aptitude) பகுதியில் மொத்தம் 25 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த 25 கேள்விகளும், போட்டியாளர் எண்களை உபயோகிக்கும் திறன் மற்றும் எண்கள் பற்றிய அறிவு ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக - Ability of Appropriate use of Numbers, Percentage, Ratio and Proportion, Square Roots, Averages, Interest, Profit and Loss, Discount, Partnership Business, Time and Work, Graphs of Linear Equations, Bar Diagram and Pie Chart போன்ற பல பிரிவுகளில் கேள்விகள் இடம்பெறும். எனவே, பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட அத்தனை பகுதிகளிலும் போதிய தயாரிப்புப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 2017ஆம் ஆண்டு சி.ஜி.எல்.இ. (CGLE) நிலை-1 (Tier  1) தேர்வில் கணிதத்திறன் (Quantitative Aptitude) பகுதியில் இடம்பெற்ற சில கேள்விகள் மற்றும் விடைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. Rs 60500 is divided among A, B and C such that A receives 2/9 as much as B and C together and B receives 3/7 of as much as A and C together. What is the share of C (in Rs)?
(a) 29850           
(b) 30120           
(c) 31350           
(d) 37250 
சரியான பதில் : (c) 31350 

2. A dealer sells two machines at Rs 12000 each. On one it gains 32% and on the other it looses 32%. What is its profit/loss percentage in the whole transaction?
(a) No gain and no loss   
(b) 1% loss       
(c) 18% profit       
(d) 10.24% loss
சரியான பதில் : (d) 10.24% loss

3.If α and β are roots of the equation 3x2  13x + 14 = 0, then what is the value of (α/β) + (β/α)?
(a) 65/28           
(b) 53/14           
(c) 9           
(d) 85/42
சரியான பதில் : (d) 85/42 

4. If (x/y) + (y/x) = 1, then what is the value of x3 + y3?
(a)  1
(b) 0
(c) 1
(d) 3 
சரியான பதில் : (b) 0 

5. In the given figure, ABC is an equilateral triangle. If the area of bigger circle is 1386 cm2, then what is the area (in cm2) of smaller circle?
(a) 144           
(b) 154           
(c) 288           
(d) 462
சரியான பதில் : (b) 154

6. The bar chart given below shows the sales of 3 types of cars in the Indian automotive industry over 4 years. All the sales figures have been shown in terms of ‘000 units.
Which of the following type of car has the highest increase in sales from 2009 to 2012?
(a) Hatchback       
(b) Both SUV and Hatchback
(c) SUV           
(d) Sedan
சரியான பதில் : (c) SUV

7. The bar chart given below shows the sales of 3 types of cars in the Indian automotive industry over 4 years. All the sales figures have been shown in terms of ‘000 units. 
What is the respective ratio of total sales of Sedan and total sales of SUV over the period of 4 years?
(a) 23 : 31       
(b) 29 : 39           
(c) 43 : 31       
(d) 76 : 47
சரியான பதில் : (c) 43 : 31

8. If the areas of two similar triangle are in the ratio 5 : 7, then what is the ratio of the corresponding sides of these two triangles?
(a) 5 : 7           
(b) 25 : 49           
(c) 5 : 7           
(d) 125 : 343
சரியான பதில் : (c) 5 : 7

9. A bus travels 2/5 of a total journey at its usual speed. The remaining distance was covered by bus at 6/7 of its usual speed. Due to slow speed it reaches its destination 50 minutes late. If the total distance is 200 kms, then what is the usual speed (in km/hr) of bus?
(a) 20.57           
(b) 24
(c) 28           
(d) 26.52 
சரியான பதில் : (b) 24
 
10.The internal bisectors of ‹Q and ‹R of triangle PQR meet at O. If ‹P = 70°, then what is the measure of ‹QOR (in degrees)?
(a) 110
(b) 115
(c) 125           
(d) 135
சரியான பதில் : (c) 125
ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் திறன் (English Comprehension) பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்.

நெல்லை கவிநேசன்