விண்வெளி பலூன்!



‘வேர்ல்டு வியூ வாயேஜர்’ என்ற நிறுவனம் பலூன்களில் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. அழுத்தம் குறைக்கப்பட்ட ஒரு கேப்ஸ்யூலில் பயணிகள் அமர்ந்திருக்க, ஒரு ராட்சத பலூன் அவர்களை மேலே கூட்டிச் செல்லும். விண்வெளியின் விளிம்பில் இருந்தபடி பூமியை ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு திரும்பலாம். இதன் பரிசோதனை முயற்சி வெற்றி அடைந்துவிட்டது.