விசித்திர வீதி!



மரங்கள் வளைந்து குடை பிடிக்கிற ஒரு அழகான வீதி என ஏதாவது கதைகளில் எழுத்தாளர் கற்பனை செய்திருந்தால், அதைப் படம் பிடிக்க டைரக்டர்கள் வருவது இங்குதான். வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரிலிருந்து 50 மைல் தொலைவில் இருக்கும் டார்க் ஹெட்ஜஸ் கடற்கரை வீதியே இது!