சிலைகள்



கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர்களான ஷான் மற்றும் ஷீப் ஆகிய இரண்டின் 120 சிலைகள் விதம்விதமான வண்ணங்களில் லண்டனில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளோடு போஸ் கொடுக்கிறார், இவற்றை உருவாக்கிய இயக்குனர் நிக் பார்க்.