எதிர்ப்பு முடக்கம்!




காஸாவில் முடங்கியிருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இப்படி பெட்டிகளில் முடங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.