பறக்கும் பாலூட்டி




இதன் பெயர், கயூஜாரா டோப்ருஸ்கி. டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த, பறக்கும் பாலூட்டி விலங்கு. பாறைப் படிமங்களில் கிடைத்த மிச்சங்களை வைத்து, இது இப்படித்தான் இருந்திருக்கும் என பிரேசிலில் உருவாக்கியுள்ளனர்.