பொம்மை ஆஸ்பிட்டல்!



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பழைய பொம்மைகளை யாரும் தூக்கிப் போடுவதில்லை. ‘டால் ஆஸ்பிட்டல்’ எடுத்துப் போகிறார்கள். உடைந்த கை, கால், சிதைந்த கண் என எல்லா பாகங்களையும் சீராக்கி,

 பொம்மையை புதுசு போல மாற்றித் தரும் இந்த மருத்துவமனை, நூறாண்டு கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பொம்மைகளில் பொருத்துவதற்காக இங்கு இருக்கும் விதவிதமான கண்கள் இவை...