பெரிய பலூன்!



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸை ஒட்டி ‘நன்றி அறிவித்தல் நாள் ஊர்வலம்’ நடைபெறும். பலூன்களில் விநோத உருவங்களைச் செய்து, ஊர்வலத்தில் எடுத்து வருவார்கள். இந்த ஆண்டு இதற்காக செய்யப்பட்ட மிகப்பெரிய பலூன் உருவம் இதுதான்!