வெல்கம் கிறிஸ்துமஸ்!



ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே கிறிஸ்துமஸை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள் ஜப்பான் மக்கள். தலைநகரில் உள்ள ‘டோக்கியோ டோம்’ அரங்கின் வண்ணமயமான அலங்காரத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார் இந்தப் பெண்.