ஒளித் திருவிழா!




ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் ‘ஒளித் திருவிழா’ நடைபெறும். கன்னி மேரியின் வழிபாட்டுக்காக 150 ஆண்டுகளாக நடைபெறும் இத் திருவிழாவின்போது நகர் முழுக்க இப்படி வண்ணக்   கோலம்தான்!