புதுமை பொம்மைகள்!



வித்தியாசமான வடிவங்களில் புதுமை பொம்மைகள் செய்வதில் புகழ்பெற்றது, அமெரிக்காவின் ‘ஹாக் வைல்டு பாப்பர்ஸ்’ நிறுவனம். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கான பொம்மைகளை இவர்கள் செய்கிறார்கள். சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சர்வதேச பொம்மை கண்காட்சிக்காக இவர்கள் உருவாக்கிய சில பொம்மைகள் இங்கே...