டிராகன் டான்ஸ்!



சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அக்வேரியம் ஒன்றில், டிராகன் உடையணிந்து தண்ணீருக்குள் மூழ்கியபடி ஆடும் நடனத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள் சிறுவர்கள். பிப்ரவரி 19ம் தேதி பிறந்த சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த நடனக் காட்சி நடைபெற்றது.