மேய்ச்சல் பயணம்!



சீனாவின் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் வசிக்கும் கஸாக் இன மக்கள், செம்மறி ஆடுகளை மேய்த்து வாழ்கிறார்கள். பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கும்போது ஆடுகளோடு மேய்ச்சல் நிலங்களை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். சுமார் 4 லட்சம் ஆடுகளோடு இவர்கள் செல்லும் அந்தப் பயணம் பத்து நாட்கள் நீடிக்குமாம்!