சிப்ஸ்




*பழத்தின் பெயரும் நிறமும் ஒன்றாக அமைந்துள்ள ஒரே பழம், ஆரஞ்சு மட்டுமே.

*நாட்டின் பெயரிலேயே ‘ஆப்கானி’ என்று நாணயங்களுக்குப் பெயர் சூட்டிய ஒரே நாடு ஆப்கானிஸ்தான்.

*நார்வே, கிரீஸ் ஆகிய நாடுகளில் எழுத்து மொழியை தாய்மொழி என்றும், பேச்சு மொழியை மாமியார் மொழி என்றும் சொல்வார்கள்.

*கரையான் என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘சீரான இறக்கை’ என்று பொருள்.

*கைகளைக் கட்டிக் கொள்வது இந்தியாவில் மரியாதையான செயல்; பின்லாந்தில் பெருமையான விஷயம்;  பிஜி நாட்டிலோ அவமரியாதையான செயல்.

*திருமணமான ஆண்கள் தங்கள் பெயரோடு மனைவியின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஸ்பெயினில் சட்டம் உள்ளது.

*வட துருவத்தில் நிலம் இல்லை. தென் துருவத்தில் நீர் இல்லை.

 நெ.ராமன், சென்னை.