உலக கோமாளிகள் சங்கம்



உலக கோமாளிகள் சங்க மாநாடு அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நடந்தது. கோமாளிக் கலை பற்றி சங்கம் சார்பில் புதியவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்ட மாநாட்டில் இரண்டு கோமாளிகள் பேசிக்கொண்ட காட்சி இது!