மலர் விரிப்பு!



கவுதமாலா நாட்டில் புனித வாரக் கொண்டாட்டங்களின்போது, சாலைகளில் 2300 மீட்டர் நீளத்துக்கு மரத்தூளும் மலர்களும் கலந்து ஒரு மெகா தரைவிரிப்பு செய்தார்கள். கின்னஸ் உலக சாதனைக்காக இந்த முயற்சி!