இதுவும் சிற்பம்!



எது எதைத்தான் சிற்பம் என்பது என ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது. பட்டுப் போன பழைய சிடார் மரத்தின்மீது ஐந்து ஓட்டைக் கார்களை அடுக்கி வைத்து ‘இது ஒரு கலைப் படைப்பு’ என்கிறார்கள் கனடாவின் வான்கூவர் நகரில்!