‘லா லெடுகா’



கொலம்பியாவின் புகழ்பெற்ற புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் இருக்கும் ‘லா லெடுகா’ சிலை இது. 8 கிலோ தங்கத்தில் 1500 மரகதக் கற்களும் வைரங்களும் பதித்து உருவாக்கப்பட்ட இது, முதல்முறையாக மேட்ரிட் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.