முகமூடி!



ஆஸ்திரேலிய சிற்பி ரோன் மியூக், ‘மாஸ்க்’ என்ற பெயரில் சிற்பக் கண்காட்சி நடத்துகிறார்.
பிரமாண்டமாக அவரது முகத்தையே விதம்விதமான முகமூடிகளாக செய்திருக்கிறார். இந்த முகமூடி ஒன்றில் தன் தலையை நுழைத்துப் பார்க்கிறார் செக்யூரிட்டி ஒருவர்.