கொண்டாட்டம் தொடங்கட்டும்!



கொஸாவா நாட்டின் தலைநகர் பிரிஸ்டினாவில் முன்னாள் அல்பேனியா புரட்சியாளர்கள்(Ramush Haradinaj) நாட்டின் பொது தேர்தலில் போட்டியிட்டு வென்றதை அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய காட்சி இது.

2008 ஆம் ஆண்டே செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாடு கொஸாவா. இந்நாட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தாலும் செர்பியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.