இசை நீரூற்று!



செர்பியாவின் பெல்கிரேடில் வண்ண நிறக்கதிர்களோடு மக்களை மகிழ்விக்கும் இசை நீரூற்று இது. 2 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீரூற்று, வித வித வடிவங்களி–்ல் நீர் பாய்ச்சியடிப்பதோடு, அதிரடிக்கும் இசையையும் வெளிப்படுத்துவதால் கொண்டாட்டமாகக் கேட்டு மகிழலாம்.