சுத்தியல் மனிதன்



ஜெர்மனியில் ஃபிராங்க்பர்ட் நகரில் அமெரிக்க சிற்பக்கலைஞரான ஜோனாதன் போரோஃப்ஸ்கியின் புதுமையான ‘சுத்தியல் மனிதன்’ சிற்பத்திற்கு பரபர வேகத்தில் வண்ணப்பூச்சு வேலைகள் நடைபெற்ற காட்சி இது.