புயல் ஆரம்பம்!



நெதர்லாந்து  நாட்டின் சின்ட் மார்டென் தீவில் ஏற்பட்ட இர்மா புயல் பாதிப்பில் சிதைவடைந்த குடியிருப்பு பகுதி காட்சி இது. ப்ரெஞ்ச் மற்றும் டச்சு அரசுகளின் ஆட்சியிலுள்ள இத்தீவில் ஏற்பட்ட பாதிப்பை விளக்கும்படி  டச்சு பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படம் இது.