அனிமேஷன் ரோபோ!



ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள டைபா பே என்ற பகுதியிலுள்ள ஷாப்பிங் மாலில்  இலையுதிர்காலத்தை வரவேற்கும் விதமாக, பிரபல அனிமேஷன் கதாபாத்திரமான குண்டம் ரோபோவை தொழிலாளர்கள் பிரமாண்டமாக உருவாக்கும் காட்சி இது.