காட்டுத் தீ !



அமெரிக்காவில் எரிந்த காடுகளின் பரப்பு - 8.4 மில்லியன் ஏக்கர்கள் (2015), 7.8 மி.ஏ(2017 செப்.வரை.)ஐந்தில் நான்கு காட்டுத்தீ நிகழ்வுகளுக்கு மனிதர்களே காரணம். மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து நூறு அடி தூரத்தில் வீடு இருப்பது நல்லது. ஆனால் ஒரு கி.மீ தூரத்திற்கு நெருப்பு கங்குகள் பறக்கும். எனவே கவனம் அவசியம்.

காட்டுத்தீ சீசன் 1970 இல் 5 மாதங்கள் எனில் தற்போது 7 மாதங்களுக்கும் அதிகம். 1971 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் (Great Peshtigo fire) இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400.