அமெரிக்க அதிபர் ட்ரம்ப்



ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா பயணமாகியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவியுடன் ஜப்பானின் டோக்கியோவிலுள்ள அமெரிக்க விமானதளத்தில் உடைமாற்றிக்கொண்டு உரையாற்றும் காட்சி இது.

ஜப்பான்,தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து விசிட் அடிக்கவிருக்கும் ட்ரம்ப், அதிபர் பதவியேற்றபிறகு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.