மிளிரும் நட்சத்திரம்!



உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பெத்லகேம் நகரைக் குறிக்கும் வகையில் நட்சத்திரங்களை ஏந்திய மக்கள், மீட்பர் ஏசுவின் பிறந்தநாளைக் கொண்டாடிய காட்சி இது. பாரம்பரிய கிறிஸ்துவர்கள், கிறிஸ்துமஸ் விழாவை ஜனவரி 7 அன்று கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் இயேசுவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீட்டுத்தன்மை வாய்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.