சாம்பியன் டான்ஸர்!



ஸவிட்சர்லாந்தின் லாசான் நகரில் நடைபெற்ற 46 ஆவது  Prix de Lausanne போட்டியின் இறுதிப்போட்டிக்கு வார்ம் அப் செய்யும் நடனஜோடிகளின் காட்சி. 1973 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் உலகளாவிய டான்ஸ் போட்டியான இதில் 15-18 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கிறார்கள். சிறந்த 21 ஜோடியினருக்கு டான்ஸ் பள்ளிகளில் இணைந்து நடனம் கற்பதற்கான தொகை இப்போட்டியில் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படுகிறது.