கலாசார நிகழ்ச்சி



சீனாவின் பெய்ஜிங்கில் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டு சிங்க உருவங்கள் கொண்ட வண்டியில் மகிழ்ச்சியுடன் வலம் வந்த காட்சி இது. உலகின் இரண்டாவது வலிமையான பொருளா தாரம் கொண்ட சீனாவுடன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விரைவில் விலகும் இங்கிலாந்து பல்வேறு வணிக ஒப்பந்தங்களை செய்துகொள்ளவிருக்கிறது.