கட்டற்ற வன்முறை!




தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் - 40 ஆயிரத்து 801  
விசாரணை முடிந்த வழக்குகள் - 4 ஆயிரத்து 615  
கிடப்பிலுள்ள வழக்குகள் (2016) - 1 லட்சத்து 29 ஆயிரத்து 831 (89.6%)  
பதிமூன்று நிமிடத்திற்கு ஒரு குற்றம், தினசரி ஏழு கற்பழிப்பு புகார்கள், வாரத்திற்கு பதினைந்து கொலைகள் தலித்துகள் மீது நிகழ்வதாக தேசிய குற்ற ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குற்ற மாநிலங்கள் - உத்திரப்பிரதேசம் (25.6%), பீகார்(14%), ராஜஸ்தான்(12.6%), மத்தியப்பிரதேசம்(12.1%)  
பழங்குடிகளுக்கு எதிராக - 6 ஆயிரத்து 568   
விசாரணை நிறைவுற்ற  வழக்குகள் - 2 ஆயிரத்து 895  
நிலுவையிலுள்ள வழக்குகள் (2016) - 20 ஆயிரத்து 386 (87.1%)  
ஒரு மணிநேரத்திற்கு ஒரு குற்றம், வாரத்திற்கு பத்தொன்பது கற்பழிப்புகள், மாதம் பனிரெண்டு கொலைகள் பழங்குடிகள் மீது நிகழ்வதாக தேசிய குற்ற ஆணையத்தின் அறிக்கையின் தகவல் தெரிவிக்கிறது.  
குற்ற மாநிலங்கள் - மத்தியப்பிரதேசம்(27.8%), ராஜஸ்தான்(18.2%), ஒடிஷா(10.4%), ஆந்திரா(6.2%)