அந்தரங்கம் படுகொலை!



அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் தகவல்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்து உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. அதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினரின் விசாரணையில் பங்கேற்றார் ஃபேஸ்புக் நிர்வாக இயக்குநர் மார்க் ஸூக்கர்பெர்க். அப்போது மார்க் ஸூக்கர்பெர்க்கின் படத்தை அச்சிட்டு ‘Fix Fakebook’ என்ற வாசகத்தோடு ஆவாஸ் என்ற அமைப்பு பெரும் கட்அவுட்களாக வைத்து மக்களின் கவனத்தை கவர்ந்திழுத்தது.