தேசிய தின உரை



ஜெருசலேம் நகரில் அமைக்கப்பட்டுள்ள இஸ்‌ரேலிய போர் வீரர்களின் நினைவுமண்டபத்தில் சக வீரர்களின் மறைவுக்கு பூக்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறார் இஸ்‌ரேலிய ராணுவவீரர். இஸ்‌ரேலில் வீரர்களுக்காக அனுசரிக்கப்பட்ட தேசிய நினைவுதினத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.