கையில் கிடைத்தது அதிகாரம்!



வெனிசுலாவின் காரகாஸில் தேர்தலில் வென்று இரண்டாம் முறை அதிபராகியுள்ள நிகோலஸ் மதுரோவும் அவர் மனைவியும், கியூபா அதிபர் மிகுல்டயஸ் கனல் தம்பதியினரோடு தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்தும் காட்சி இது.  தேர்தலில் நிகோலஸ் மதுரோ வென்றதற்கு கியூப அதிபர் மிகுல்டயஸ் கனல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.