ஒளியும் ஒலியும்!



ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற ஸிஜெட்(Sziget) விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் ஒளிவெள்ளத்தில் உற்சாக நடனமாடும் காட்சி. 26 ஆம் ஆண்டாக கொண்டாடப்பட்ட ஸிஜெட் விழாவில் பல்வேறு ஒளிக்காட்சிகள், திரைப்படங்கள், இசை விழாக்கள், நாடகம் என அமளிதுமளிப்படும். இவ்விழா ஐரோப்பாவின் முக்கியமான கலைவிழா.