பிரதிபலிப்புசிகாகோவின் மில்லினியம் பார்க். மும்பையில் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்ட கலைஞர் அனிஷ் கபூர் வடிவமைத்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிற்பம். கடுமையான பனிப்பொழிவால் 110 டன் எடை கொண்ட இந்தச் சிற்பத்தில் பிரதிபலிக்கிறது சிகாகோ நகரம்.