போராட்டம்பெல்ஜியத்தில் ஏராளமான இளம் பெண்கள் சாலையில் இறங்கி பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். நாடு தழுவிய இப்போராட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது.