போராட்டம்



பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டம். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெண்களின் உரிமைக்காகவும், நல்ல மாற்றம் வேண்டியும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுதிரண்டு சாலையில் இறங்கி போராடினார்கள். வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்களை கையில் ஏந்தி போராடியது தான் இதில் ஹைலைட்.