கொண்டாட்டம்



சீனாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டதை ஒட்டி நாடெங்கும் ஒரே கொண்டாட்டம் தான். பெய்ஜிங்கில் நடந்த வாணவேடிக்கையை ஆர்வமாக ஸ்மார்ட்போனில் புகைப்படமாக்குகிறார்கள் சீன இளைஞர்கள். தவிர, இராணுவ அணிவகுப்பும் அரங்கேறியது.