தோழி சாய்ஸ்



- ஷாலினி நியூட்டன்

மழைக்காலம் வந்துவிட்டது. நீளமான ஸ்கர்ட்ஸ், கால்களை மறைக்கும் பாட்டம் வேர்களை தவிர்க்க நினைப்போம். இதோ நம் பங்குக்கு... த்ரீ பை ஃபோர்த் டெனிம் கேப்ரி பேன்ட். ஒல்லி பெல்லி பெண்கள் ஷார்ட் டாப், ஷோல்டர் கட் ஷார்ட் குர்திகளுடன் மேட்ச் செய்யலாம். பப்ளி கேர்ள்ஸ் கொஞ்சம் நீளமான காட்டன் அல்லது ஸ்டைலிஷ் குர்தாக்களுடன் மேட்ச் செய்தால் மாடர்ன் ஆபீஸ் லுக் கிடைக்கும். மழை நேரம் என்பதால் அடிக்கும் கலர் அக்ஸசரிஸ்களை விட சிம்பிள் ஸ்டட், சாண்டல் காலணிகள் என பயன்படுத்தினால் லைட்டான லுக் கொடுக்கும்.

டெனிம் கேப்ரி பேன்ட்
புராடெக்ட் கோட்: 1282_CAPRI_ICE
Flipkart.com
விலை: ரூ.584

த்ரீ பை ஃபோர்த் 
உடைகளுக்கு ஸ்லிங் பேக்குகள் க்யூட் லுக் கொடுக்கும். மேலும் கைகளில் ஏற்கனவே குடை போன்ற வஸ்துகள் இருப்பதால் ஸ்லிங் பேக் நமக்கு இடையூறாக இருக்காது. குறுக்கே ஸ்டைலாகப் போட்டுக்கொண்டு குடையும் பயன்படுத்தலாம்.
கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: 125366884
shopclues.com
விலை: ரூ.309

கருப்பு நிற ஃபேன்ஸி தோடு
புராடெக்ட் கோட்: B06XQH1F5B
Amazon.in
விலை: ரூ.299

கருப்பு நிற சாண்டல் காலணி மழை நேரம் என்பதால் ஹீல் குறைவான அதே சமயம் சேரடிக்காமல், வழுக்காத சாண்டல் வகைக் காலணிகளை பயன்படுத்துவது நல்லது
புராடெக்ட் கோட்: Dr. SchollSandara Black Sandals
www.jabong.com
விலை: ரூ.1400

வெள்ளை நிற காட்டன் டியூனிக் டாப்
புராடெக்ட் கோட்: B073TV8P6M
Amazon.com
விலை: ரூ.379

ஓபன் ஷோல்டர் கட் டாப்
புராடெக்ட் கோட்: sweatshirt170713403
www.shein.in
விலை: ரூ.1518

இதோ அடுத்த த்ரீ பை ஃபோர்த் ஸ்பெஷல் ஸ்கர்ட். கொஞ்சம் சின்னப் பெண் லுக்கில் இருக்கும் பெண்கள் அல்லது ஒல்லியான பெண்கள் இதை உடுத்தலாம். பப்ளி பெண்கள் இன்னும் கொஞ்சம் நீளமாக சில்லுன்னு ஒரு காதல் ஜோதிகா ஸ்டைலில் பயன்படுத்தினால் வயதைக் குறைவாகக் காட்டும்.

நீ லெங்த் ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: B0120JH5KG
Amazon.com
விலை: ரூ.379

வெள்ளை நிற சாலிட் டாப்
புராடெக்ட் கோட்: 2175782
Myntra.com
விலை: ரூ.2290

சங்கி சோல் சாண்டல் காலணி
புராடெக்ட் கோட்: 92055
Koovs.com
விலை: ரூ.2699

கருப்பு நிற பேக் பேக்
மழை நேரம் எனில் ஸ்லிங் பேக் அல்லது பேக் பேக் இன்னும் சிறப்பான வசதியைக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: 97548
Koovs.com
விலை: ரூ.1299

சிங்கிள் பிளேட் பெண்டென்ட் செயின்
புராடெக்ட் கோட்: 112260658610
Ebay.com
விலை: ரூ.160

ஹூப் காதணிகள்
எக்காலத்திலும் ஸ்கர்ட் என்றால் ஹூப் காதணிகள் அருமையான பொருத்தம் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: 2097895
Myntra.com
விலை: ரூ.599