குழந்தைகள் விரும்பும் டிபன் வகைகள்



குன்னூரில் வசிக்கும் நித்யா நடராஜன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு பொழுதுபோக்கிற்காக கேக் மற்றும்  பிஸ்கெட் வகைகள் செய்ய ஆரம்பித்து இன்று நிறைய பேருக்கு கேக், பிஸ்கெட் வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு  வளர்ந்திருக்கிறார்.ஆர்டரின் பேரில் கேக், பிஸ்கெட் மட்டுமின்றி அனைத்து வகையான சமையலையும் செய்து  கொடுக்கிறார்.
வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வதென்று அறியாமல் தொலைக்காட்சியில் பொழுதை  கழிக்கின்றார்கள். அப்படி செய்யாமல் வீட்டில் இருந்தபடியே இப்படி பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிக்கலாம்  என்னும் நித்யா குழந்தைகளுக்காக 30 வகையான டிபன் வகைகளை செய்து காட்டி இருக்கிறார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி