காசிமேடு சங்கரா மீன் வறுவல்



என்னென்ன தேவை?

சங்கரா மீன் - 1/2 கிலோ,
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
சாம்பார் வெங்காயம் - 6,
உப்பு -  தேவைக்கு.

தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க...

காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு - தலா 25 கிராம்.

எப்படிச் செய்வது?


தோசைக்கல்லில் நல்லெண்ணெயை காயவைத்து, சீரகம், வெந்தயம், பொடியாக நறுக்கிய பூண்டு, சாம்பார் வெங்காயம் வதக்கி அதனுடன்  மீன், அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து சூடாக பரிமாறவும்.