முருங்கை சூப்தேவையான பொருட்கள்

முருங்கை - தேவைக்கு,
இஞ்சி - 2 துண்டு,
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை,

உப்பு - தேவைக்கு, தக்காளி -1.


செய்முறை

முதலில் முருங்கையை ஒரு குக்கரில் போடவும். அதனுடன் இஞ்சி, மஞ்சள், உப்பு, தக்காளி, ஒரு சிட்டிகை எண்ணெய் ஊற்றி மூடி விடவும். அதன்பிறகு ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.